Content pfp
Content
@
https://warpcast.com/~/channel/base-tamil
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் விளக்கம் : சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்
0 reply
0 recast
3 reactions