Ramadoss E pfp

Ramadoss E

@rishiram

1186 Following
288 Followers


Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
இந்தக் கண்ணியை கிளிக் செய்து இப்போது இணையுங்கள்: https://ofc.onefootball.com/s2/?referral=ikFxk8ZEPPLZ
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
https://puzzlemania.0g.ai/?referral=zIXa5hkkjlUf
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Join
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு. தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
0 reply
0 recast
4 reactions

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் விளக்கம் : சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்
0 reply
0 recast
3 reactions

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Goodnight everyone
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Good morning everyone
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Spin for rewards. ETH, Points, glory.
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Good morning Everyone
0 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Good night family
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Good Morning Family
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Goodnight family
0 reply
0 recast
0 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
Good morning everyone
1 reply
0 recast
1 reaction

Ramadoss E pfp
Ramadoss E
@rishiram
https://www.lenny.my/invite/511d4d88-4231-4993-a6ee-ed96fcf0a299 lens users can join.
0 reply
0 recast
0 reaction