Arunjunai  pfp

Arunjunai

@arunjunai84

90 Following
102 Followers


Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
இலவம் பஞ்சில் துயில். 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையை செரச்சானாம்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்ட கதை
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
வேலியில் போகிறதை வேட்டிக்குள் விட்ட கதை
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறும் போனால் துடைப்பக்கட்டை
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும் If the five(pepper, salt, mustard, cumin, tamarind) and the three(water, fire, fuel) are at hand, even an ignorant girl can cook
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ? Would it matter if you cry rolling all over your house that the village is prospering?
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ? Can you ask price for your ghee before buying buffalo?
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
ஆட தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
அறிவே ஆற்றல்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்
0 reply
0 recast
0 reaction

Arunjunai  pfp
Arunjunai
@arunjunai84
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்
0 reply
0 recast
0 reaction